Sunday, December 24, 2017

happy sunday

ஞாயிற்றுக்கிழமையான இன்று,அதிகாலையே எழுந்து கோவிலுக்கு சென்று வந்தோம் எனது குடும்பத்துடன்.


பிறகு எனது உறவினர் வீட்டுக்கு சென்று வந்தேன்.


உருவானது மிகவும் சுவையானதாக இருந்தது.



மிகவும் மகிழ்ச்சியாக இந்த நாள் அமைந்தது.


No comments:

Post a Comment